Reconciliation machines

img

அதிமுகவுக்குச் சாதகமாக மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள்

சென்னைதேனியில் மறுவாக்குப்பதிவுக்கு எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.